01-08-2006, 10:09 AM
Quote:விடுதலை போண்ற ஒரு பத்ரிக்கைலிர்ந்து ஒரு கட்டுரையை எடுத்து அதை பற்றி விமர்சனம் வேறு.கடவுள் என்று சொல்லப்படுகிறவரின் கீழ்த்தரமான, கேவலமான செயற்பாடுகள் பற்றியே அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
கடவுளின் அவதாரம் அல்லது கடவுள் என சித்தரிக்கப்படுவரின் கேவலமான செய்ப்படுகளை விடுதலைப் பத்திரிகையோ அல்லது இக்கட்டுரையாளரேh கண்டுபிடித்து எழுதவில்லை. மாறாக உங்களின் புராணங்களே இவற்றை சொல்கின்றன கொஞ்சம் நாகரிகமாக....
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

