01-08-2006, 08:20 AM
<b>இலங்கையின் நியுசிலாந்து தொடரில் முதலாவது வெற்றி - 4வது போட்டி </b>
<b>20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது இலங்கையணி </b>
நியுசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 4வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று McLean Park, Napiery நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது நிர்ணைக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 273ஒட்டங்களை பெற்று ஒரு திடமான நிலையில் இருந்தது இலங்கையணி சார்பான சார்பில்
<b>MS Atapattu - 69
+KC Sangakkara - 58 </b>
இதுக்கு பதிலளித்தாடிய நியுசிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடிய போதிலும் அவர்களால் 48.2 ஓவர்களில் 253ஒட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது அணியின் சார்பில் PG Fulton(112) மிக திறமையாக விளையாடிய போதிலும் அவர் ரண் ஆவுட் முறையில் அவுட் ஆனது நியுசிலாந்து அணியின் துர்அதிஷ்ட்டம் என்று கூடச் சொல்லாம்
<b>PG Fulton run out (Dilshan) - 112 </b>
ஸ்கோர் விபரம்
<b>இலங்கை - 273/6 ஓட்டங்கள் (50 ஓவர்)
நியுசிலாந்து - 253ஓட்டங்கள் (48.2 ஓவர்)</b>
http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._08JAN2006.html
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/57500/57563.jpg' border='0' alt='user posted image'>
<b>Marvan Atapattu congratulates Ruchira Perera on the wicket of Lou Vincent</b>
4போட்டிகள் கொண்ட தொடரில் நியுசிலாந்து <b>3 : 1</b> என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>