01-01-2004, 01:13 PM
<b>குறுக்குவழிகள்-24</b>
<b>Right Drag</b>
குறுக்குவழிகள்-22 உடன் சேர்த்து வாசிக்கவும்.
எச்சூழ்நிலையிலும் கொன்றோலை அழுத்திபிடித்துக்கொண்டு ஒரு ஃபைலை Left Drag செய்தால் அது பிரதி செய்யப்படும்.
எச்சூழ்நிலையிலும் சிவ்ற் ஐ அழுத்திபிடித்துக்கொண்டு ஒரு ஃபைலை Left Drag செய்தால் அது அகற்றப்பட்டு புதிய இடத்தில் போடப்படும்.
எந்த ஒரு ஃபைலையும் Right Drag செய்து புதிய இடத்தில் போடும்போது ஒரு மெனு தோன்றும். இங்கே கொப்பிபண்ணவா?, இங்கே அகற்றிப்போடவா? அல்லது இங்கே Short Cut உண்டாக்கவா? என கேட்கும். இதில் ஒன்றை தேர்வு செய்யலாம். அல்லது மனம்மாறி இடையில் இச்செயலை கைவிட எண்ணினால் அதே மெனுவில் Cancel என்று ஒரு சப்மெனு உண்டு. அதை கிளிக் பண்ணி இழுத்து போடுவதை இடைநடுவில் கைவிடலாம்.
Word Document ல் கொன்றோலை அழுத்திபிடித்துக்கொண்டு ஒரு வசனத்தை கிளிக் பண்ணினால் அவ்வசனம் தேர்வாகும். ஒரு சொல்லை டபுள் கிளிக் பண்ணினால், அச்சொல் மட்டும் தேர்வாகும்.