01-08-2006, 02:46 AM
<b>புலிகளின் தற்கொலைப் பாணியிலான
தாக்குதல் என்கிறது படைத் தரப்பு</b>
திருமலைக் கடற்படையின் "டோறா' பீரங் கிப் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழமையாகப் புலிகள் கைக்கொள்ளும் தற் கொலைப் பாணியிலான தாக்குதல்களை ஒத்தி ருப்பதால் அவர்கள்மீது சந்தேகம் எழுகிறது.
இப்படித் தெரிவித்திருக்கிறார் இராணு வப் பேச்சாளர் கேணல் பிரசாத் சமரசிங்க.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
கடற்படையின் படகு ஒன்று தாக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. 2 கடற்படை அதிகாரிகளும் 13 மாலுமிகளும் இருந்திருக் கிறார்கள். அவர்களை அப்பகுதியில் தேடும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின் றன. இதுவரை எவரையும் உயிருடனோ சடல மாகவோ மீட்கவில்லை. இது ஒரு தற்கொலைப் படைத்தாக்குதல் என்றே நாங்கள் நினைக் கின்றோம்.
நாங்கள் போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக ஏற்றுள்ளோம். அதை மீற நாங் கள் விரும்பவில்லை. அமைதி நடவடிக்கை களுக்கு எங்களது முழு ஆதரவும் தொடரும். இது ஒரு தற்கொலைக் தாக்குதலுக்குப் பயன் படுத்தப்பட்ட படகு. இப்பகுதியில் அவர்கள் (புலிகள்) தான் இவ்வாறான படகுகளைப் பயன்படுத்துவர். புலிகள் பல ஆண்டுகளாக இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தியிருக் கின்றார்கள். அதனால்தான் புலிகள்மீது எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
http://www.uthayan.com/pages/news/today/02.htm

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>