01-08-2006, 02:19 AM
ஞாயிறு 08-01-2006 05:10 மணி தமிழீழம் [நிருபர் மாறன்]
<b>தாக்குதல் குறித்த விசாரனைகள் முடிவுக்கு வராமல் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்த முடியாது</b> - [b]ஹக்ரூப் ஹொக்லன்ட்.
நேற்று திருகோணமலையில் டோரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று சிறீலங்கா கடற்படையினர் குற்றம் சாட்டினாலும் விசாரணைக்கு முன்னர் விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று போர் நிறுத்தக்க கண்காணிப்புக் முடிவு செய்ய முடியாது என சிறீலங்கா போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திருகோணமலை கடற்பரப்பில் பயணம் செய்ய சிறீலங்கா கடற்படையினருக்கே மட்டுமோ உரிமை உண்டு விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கு இந்த கடற்பரப்பில் சென்றுவர உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.இலங்கையில் வன்முறைச் சுழல் கட்டுக்கடங்காமல் போவது கண்காணிப் பாளர்களுக்கு பெரும்கவலையைத் தருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Pathivu

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>