01-08-2006, 01:56 AM
நர்மதா Wrote:விமான எதிர்ப்பு ஏவுகனைகளை ஆப்கானித்தானுக்கு கொடுத்து அமரிக்க பட்டபாடு இந்தியாவுக்கு தெரியும் தானே அப்படியான ஆயுதங்களை இலங்கைக்கு குடுத்தால் அது யாருடைய கையில் சேரும் என்று அவர்களுக்கு தெரியும் இலங்கையை சமாளிப்பதற்காக இப்படி நான்கை கொடுத்திருக்கலாம்
அதைவிட இந்திய உயர் தொழில் நுட்பங்கள்... முக்கிய எதிரியாக இருக்கும் நாடுகளுக்கு போகக் கூடாது. (குறிப்பாய் பாக்கிஸ்தான்) அதற்கான மாற்றீட்டை உருவாக்கி விடுவார்கள் என்பது கூட காரணமாக உள்ளது.....
::

