01-08-2006, 01:40 AM
sanjee05 Wrote:இந்தியா நவீன ஆயுதங்களை கொடுத்தால் இலங்கை இந்தியாவிற்கே ஆப்பு வைக்கும். எனென்றால் மகிந்தவின் தொழில் வேறு என்ன
அதுவும் இலங்கைகு காசில்லாமல் சும்மா ஓசீல என்னத்தைக் கொடுக்கப் போகிறார்கள்...
எனது அனுமானம் என்ன வெண்றால்... மக்களை பயமுறுத்துவதற்கான பிரச்சாரமாக ஆயுத கொள்வனவு இருக்கிறது... இது உளவியல் போர்.. இது மக்களை சோர்வடையச் செய்து யுத்ததிற்கு ஆதரவைக் குறைக்கும் தந்திரம்... இதனால் மக்கள் போர் வேண்டாம் எண்றும் தருவதை தாங்கள் எண்டு வேண்டுவார்கள் என்பது எண்ணம்...
இப்படி எத்தனை ஆயுத கொள்வனவை பார்த்தவர்கள் தமிழ் மக்கள்... பனங்காட்டு நரிக்கு சல சலப்பா..??
::

