01-08-2006, 01:24 AM
sanjee05 Wrote:என்ன செய்ய சிறிலங்கா ஒரு இழிச்சவாயங்கள் எண்டதை அவங்கள் தெரிஞ்சிட்டாங்க
உண்மை அதுதான் கடைசிவரை இந்தியா.! இலங்கையை நம்பி தனது உயர் தொழில் நுட்பம் வாய்ந்த ஆயுதங்களை வளங்காது... அது அவர்களுக்கு ஆபத்தானது எண்று இந்தியாக்கு நன்கு தெரியும்... :wink:
::

