01-08-2006, 12:55 AM
Quote:<b>சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கியது இந்தியா!! </b>
சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.
ஆயுதம் ஆயுதம் எண்டுகிறார்களே...! என்ன வகையான ஆயுதம் வளங்கினார்கள்..??.. ராடர்கள் மட்டுமா அல்லது ராடர்கள் இணைக்கப்பட்ட <b>ஒலிகண்</b> வகை ஆயுதமா அல்லது, ராடர் உடன் இணைக்கப்பட்ட ஏவுகணைகளா(ஆகாஸ்..??)...
::

