01-08-2006, 12:33 AM
அண்ணா.. நான் சொல்கிறேன் இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதென்று.. உங்களுக்கு வைகோ.. திருமா.. மருத்துவர்.. முக வுடனான தெடர்புகள் அதிகம்.. சொல்லுங்கண்ணா.. எந்தஅளவில் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது..
sanjee05 Wrote:நாலும் எங்களுக்கு தான்.. மீதி எப்போழுது தருவாங்களாம் . . . கேட்டு வையங்களன் யாராவது : : : : :
8

