01-08-2006, 12:14 AM
தூயவன் Wrote:எங்கள் வகுப்பில் வேல் என்று ஒரு நண்பன். கிட்டத்தட்ட அரசியல்வாதி மாதிரி கூட்டம் வைத்துக் கொண்டு திரிவான். (6ம் ஆண்டளவில் படிக்கும் போது). அவன் எங்கள் வகுப்பில் எவரோடாவது கதைக்காமல் விட்டால் மற்றவர்கள் எல்லோரும் கதைக்கமாட்டார்கள். அப்படி ஒரு ஆதிக்கம் அவனின். உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான். எனக்கும் அவனுக்கும் எப்பவுமே ஒத்து வராது. அதனால் எப்போதுமே தனித்துப் போய்விடுவேன். :x :x
அடுத்த நாள் அவனுக்கு ஏதும் கண்டீனில் வாங்கிக் கொடுத்து, அவனை வசப்படுத்தி கொள்வேன். ஆனாலும் இப்போதும் அவன் மீது கடும்கோபம் உள்ளது. கையில் மாட்டுப்பட்டால் அந்தோ கதி தான் அவன். :evil: :evil: :evil:
சரி தூயவன்... பழசுகளை மறந்திடுங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> றமா.. பழசுகளை எல்லாம் நினைவு படுத்தீட்டிங்க எனக்கு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சின்ன வயசில இருந்து ஒரு கேள் என்கூட படிச்சா... எதுக்கு எடுத்தாலும் சண்டை.. போட்டி தான் ஆளோட... கிளாஸ் வேற மாறவே இல்லை.... பல தடவை நான் மண்ணைக் கவ்வி இருக்கன்.. பதிலுக்கு பல தடவை அவாவும் மண்ணைக் கவ்வி இருக்கா.. மாக்ஸ் எடுக்கிறதில இருந்து கிண்டல் பண்ணுறது வரை தான் சொல்லுறன்.யாழ்ல பிரச்சினை வந்தா பிறகு.. எல்லாம் எங்கெங்கோ போயாச்சு... கடைசியா வன்னில OL எக்ஸாம் டைம் ல ஆளைப்பார்த்தன்.. அனிக்கு நோர்மல கதைச்சன். இப்ப கொஞ்ச நாளுக்கு முதல் ஆள் ஒரு பிரச்சினைல சிக்கி கஸ்ட படுறதா கேள்விப்பட்டன்.. :roll: :roll: என்னதான் இருப்பினும் மனசு ரொம்ப கஸ்டமா இருந்திச்சு....
எப்பவாவது ஆளை சந்திச்சா... நான் பண்ணின ஒரு சில கிண்டலுக்கு சொறி கேட்கணும் என்று இருக்கன். :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

