01-07-2006, 09:31 PM
vasisutha Wrote:ஏன் இந்த கஞ்சத்தனம்?? நாலும் எங்களுக்கு தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தியாவுக்கு தமிழதரப்பு மேல அண்மைக்காலமா கரிசனை எண்டு செய்தி வந்த உடனுமே. எனக்கு விளங்கிவிட்டுது. ஆனால் விமான எதிர்ப்பு கரிவியத்தான் தமிழருக்கு தருவினம் எண்டு நான் எதிர்பார்க்கவில்லை.
<b>நன்றியை இப்ப சொல்லாமோ இல்லாவிட்டால் கையில் கிடைத்தபின் சொல்லலாமோ???</b>

