01-07-2006, 08:05 PM
ரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்.......
ஓ..... உவையல் வெக்ரோன் இங்கை கனபேருக்கு நல்ல மொட்டை போட்டு சந்தனம் தடவியிருக்கினாமாம்!!! "வெக்ரோன் 1628 கோம் எக்கவுண்ட்" என்று தொடங்கப்பட்டது, நாளொரு பெயர் மாற்றத்துடன் "பரபிளு"..."லங்காடெல்" ... என்றல்லாம் எதோ எதோவாக மாறியாம் அப்படியே கனபேற்றை கிரடிட் காட்டுகளிலிருந்து அன்பாக கேட்காமலேயே காசெடுக்கப்படுகிறதாம்/எக்கவுண்டிற்கு காசு கிரடிட் பண்ணினால், காசெடுக்கப்படுகிறதாம்! எக்கவுண்டில் கிரடிட் பண்ணப்படுவதில்லையாம்!!! கேட்க வெளிக்கிட்டால் தொலைபேசி இணைப்போ இந்தியா செல்கிறதாம்!! அங்குள்ள கோல் சென்ரரிலாம் "சார், இப்ப போனை கட் பண்ணுங்க... இப்ப சால்வ் பண்றோம்.." என்கிறார்களாம்!!! இப்பவென்றது...நாளையாகி ... கிழமைகளாகி...மாதங்களுமாகின்றதாம்!! லண்டனில் கேட்டால் அதைவிட பூச்சுத்துகிறார்களாம்!!...
அரோகரா........