01-07-2006, 07:35 PM
கொடுக்கட்டும் கொடுக்கட்டும்...
இப்பிடிதான் குண்டு துழைக்காத மேலங்கி இலங்கை இராணுவத்துக்கு கிடைச்சபோது..
ஆட்டம் இனி அவ்ளோதான் எண்டாங்க..
டோரா படகு வந்த உடன.. கடற்பரப்பில இனி வாறவர் வந்து பாக்கட்டும் எண்டாங்க..
மல்டி பெரல் வந்த உடன ..முடிஞ்சுதுகதை- இனி சகலபகுதிகளும் எங்கட கட்டுப்பாட்டுக்க எண்டாங்க..
நைற்விஷன் கிடைச்ச உடன இனி எவராவது எங்க ஃபேஸ் க்க உளவுதகவல் எடுக்கிறம் எண்டு வந்து பாக்கட்டும் எண்டாங்க..
அதுக்கு பிறகு நடந்ததெல்லாம் எங்களை விட இந்தியாவுக்கு நல்லாவே தெரியும்..
விமானப்படை அதிகாரி அண்ணா.. அட போங்க சும்மா நீங்க ..எப்போ பாரு கிச்சு..கிச்சு மூட்டிகிட்டு! 8)

-!
!
!