01-07-2006, 05:53 PM
வெக்டோன் தொலைக்காட்சி அஸ்ட்ரா 2 இல் பார்க்கக்கூடியதாக இருக்கிறதாக இங்கு தமிழர்கள் மத்தியில் கேள்விப்பட்டேன் . மேலும் ஹொட்பேர்ட் இல் இப்பொழுது ஒளிபரப்பு செய்வதில்லையாம் அதனால் வெக்டோன் நிறுவனம் தான் விற்பனை செய்த தொலைக்காட்சி சந்தா அட்டைகளை திரும்பவும் பெற்றுக்கொண்டு தனது வாடிக்கையாளருக்கு கட்டிய பணத்தை மீண்டும் கொடுத்துள்ளதாம் இந்தச் செய்தி உண்மையா ?

