12-31-2003, 06:30 PM
முந்தி அதெல்லாம் பெரிய இடத்துச் சமாச்சாரங்கள் இப்ப பட்டி தொட்டி எல்லாம் வந்துட்டுது.....இதை எப்படிச் சொல்லுறம் என்றால் இப்ப சிறிலங்காவின் மேற்கு,தெற்கை எடுத்தீர்கள் என்றால் இது பெரியமட்டத்தில அநேகம் நடக்குது...நடுத்தரக்குடும்பங்கள் மற்றும் ஓரளவு நடுத்தரக்குடும்பங்களால் நிறைந்த சிறிலங்காவின் பகுதிகளில் இது குறைவு...அதோடு ஒப்பிடும் போது நம்ம பகுதியில் இது மிக மிக அதிகம்........அதால எல்லாருக்கும் ஒரே கலக்கம்.....புலம்பெயர்வுக்கும் அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு....நன்மைகளோடு பல தீயதுகளுக்கும் புலம்பெயர்வுகள் காரணமாக இருக்குது என்பது என்னவோ மறுக்கமுடியாத உண்மை....!
:twisted:
:roll:
:twisted:
:roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

