01-07-2006, 03:13 PM
varnan Wrote:அஜீவன் :
"இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்"
எவராலும் மறுக்க முடியாத கருத்து..!
நன்மை- அணிக்கு சார்பாக திறனுடன் வாதாடி இருக்கிறீர்கள்! 8)
Vasampu Wrote:<b>பாராட்டுக்கள் அஜிவன்
இணையத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு ஐயோ அந்தப் பழம் புளிக்கும் என்பவர்களுக்கு எது சரியான பக்கம் என்பதை தெளிவாக்கியிருக்கின்றீர்கள். எனியாவது அவர்களுக்கு அது புரியுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</b>
Snegethy Wrote:அஜீவன் அண்ணா உங்கள் விவாதம் மிகவும் தெளிவாகவும் நுணுக்கமாகவும் உள்ளது.நிறைய நன்மைகளைச் சொல்லியிருக்கறீர்கள்.குறிப்பாக றிமோட் அக்ஸஸ் பற்றியது.எனக்குத் தோணாமல் போய்விட்டதே <!--emo&நன்றி சினேகிதி - வசம்பு - வர்ணன்--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
அதிகம் அலட்டலாகி நீண்டு போகக் கூடாது..............அல்லவா?
ஏனைய நண்பர்கள் அவற்றை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து செல்லுங்கள்
நியாயத்தின் பக்கம் ............நிச்சயம்.
அவரவர் பணியை அவரவர் திறமையாகச் செய்வார்கள்.
நாம் ஏன் இடையே குறுக்கிடுவான் :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>"இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்"</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->