01-07-2006, 02:21 PM
ஆகா...ரமாக்கா...ஒரே ஊர் ஞாபகங்களை ஞாபகப்படுத்துறீங்கள்...நான் பிறகு சேரன் போல..ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே எண்டு பாடப்போறன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
குருவி அண்ணா சொன்ன விடயம் உண்மை தான்..நான் பெண் என்றாலும் சண்டை பிடிப்பது, கோள் சொல்வது, டூ போடுறது, எல்லாமே பெண்கள் தான் கூட செய்வார்கள்..ஆண்கள் சண்டை எண்டால் பெண்களுக்கு முன்னால வீரன் எண்டு காட்ட கட்டிப்புரண்டு சண்டை போடுவார்கள்..ஆனால் அடுத்த நிமிடம் ஒரு விடயமென்றால் ஒன்று கூடி மச்சான் எண்டு தோளில் கை போட்டு விடுவார்கள்..இது நம்ம ஊர் கிளாசிலேயே நடக்கும்..பார்த்திருக்கேன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எனக்கும் சின்ன வயசில இப்படி சண்டை பிடிச்சுட்டு...அம்மாக்கிட்ட, அப்பாக்கிட்ட பூவரசம் தடியால அடி வாங்கிய ஞாபகம் இருக்கு. அதுவும் சண்டை பிடிச்ச உடனே..ஏதும் அவைக்கு நாங்கள் குடுத்திருந்தா..அதை திருப்பி கேட்கிறதும்..ரோசத்தில திருப்பி குடுக்கிறதும்...போட்டு குடுக்கிறதும்................... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இப்ப நினைத்தால் கூட சிரிப்பு தான். பட் இப்ப நான் முந்தி கோவப்பட்ட பிள்ளைகள் ஓட நேசம் போட்டாச்சு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கதைக்கிறனான். இப்ப சின்னப்பிள்ளைகள் இல்லைத்தானே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்கள் கூடப்படிக்கிற ஆக்களோட தானே சண்டை போட்டதா சொன்னீங்கள் நான் சின்ன வயசில டீச்சரோடயே சண்டை போட்டு அப்பாக்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன். முந்தி டியூசன் விடுவாங்க தானே..அப்போ நான் ஒரு டீச்சர்கிட்ட கணக்கு, தமிழ் படிக்க போறனான்ன். (கனக்குன்னா அவ்ளோ மக்கு நான்) இன்னும் நம்ம ஊர் பிள்ளைகள்..ஆண்கள், பெண்களும் படிச்சோம். அப்போ என்னோட கொப்பியை வாங்கி பார்த்த அம்மா சொன்னா..என்னை வடிவான எழுத்தில முத்து முத்தா எழுதோணும் எண்டு. இல்லண்ணா அடிப்பன் எண்டு..
நானும் சரி எண்டு கிளாசில ஆறுதலா டீச்சர் போர்ட்டில எழுதினதை முத்து முத்தா எழுதிக்கொண்டிருக்க...அது நிறைய நேரம் எடுத்திச்சு. டீச்சர் போர்ட்டை அழிச்சிட்டா..எனக்கு வந்திச்சே கோவம்..டீச்சரை பிடிச்சு பேசிட்டன்..ஏன் அழிச்சீங்க அது இது எண்டு..டீச்சர் அது பிறகு பார்த்து எழுதிக்கலாம் எண்டா..நான் சொன்னன் இல்லை.. நீங்கள் சரியே இல்லை....வடிவா சொல்லித்தர்றேல்லை...அதுதான் அம்மா , அப்பா சொன்னவை இனி என்னை உங்களட்ட டியூசனுக்கு விடுறேல்லை வேற டீச்சரட்ட விட போயினம் எண்டு சொன்னவை. நான் இனி உங்களட்ட வர மாட்டன் எண்டு..
அது அம்மா, அப்பா, வேற டீச்சரட்ட விடுவம் எண்டு வீட்டில கதைச்சப்போ கேட்டது. அதை அப்பிடியே அவகிட்ட நான் சொல்லிட்டன்.சின்ன விசயத்தை பலூன் போல பெரிசாக்கி கிளாசை விட்டு வந்துட்டன். :twisted:
அதை வேற வீட்டில சொல்லல. பேசாமல் பம்மிண்டு இருந்துட்டன். பட் நம்ம கிளாசில எனக்கொரு எதிரி இருக்கான். அவன் வந்து முதல் வேலையா போட்டுக்குடுத்திட்டான். அப்புறம் அம்மாவிடம் டீச்சர் வந்து ஏன் நான் என்ன பிழையா சொல்லி கொடுத்தன் எண்டு கேட்டு..பிரச்சனை பண்ண..அப்பா பூவரசம் தடியை முறிக்க..அப்புறம் நம்ம பாடு..
இதை இப்பவும் சொல்லி என்னை நக்கல் அடிப்பாங்க..என்னாலையும் மறக்க ஏலாது. அதே டீச்சர் பிறகு நம்ம ஸ்கூல் கலை விழாவுக்கு வர..(அப்பொ நான் 7ம் கிளாஸ்) நான் ஒரே பம்மல் தான். ஆனால் டீச்சர் வந்து என்னோட கதைக்க..எனக்கு அழுகையே வந்துடுச்சு. அப்புறம் டீச்சரோடா நேசம் போட்டாச்சு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது என்னோட பல கதைகளில ஒரு கதை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> குருவி அண்ணா சொன்ன விடயம் உண்மை தான்..நான் பெண் என்றாலும் சண்டை பிடிப்பது, கோள் சொல்வது, டூ போடுறது, எல்லாமே பெண்கள் தான் கூட செய்வார்கள்..ஆண்கள் சண்டை எண்டால் பெண்களுக்கு முன்னால வீரன் எண்டு காட்ட கட்டிப்புரண்டு சண்டை போடுவார்கள்..ஆனால் அடுத்த நிமிடம் ஒரு விடயமென்றால் ஒன்று கூடி மச்சான் எண்டு தோளில் கை போட்டு விடுவார்கள்..இது நம்ம ஊர் கிளாசிலேயே நடக்கும்..பார்த்திருக்கேன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எனக்கும் சின்ன வயசில இப்படி சண்டை பிடிச்சுட்டு...அம்மாக்கிட்ட, அப்பாக்கிட்ட பூவரசம் தடியால அடி வாங்கிய ஞாபகம் இருக்கு. அதுவும் சண்டை பிடிச்ச உடனே..ஏதும் அவைக்கு நாங்கள் குடுத்திருந்தா..அதை திருப்பி கேட்கிறதும்..ரோசத்தில திருப்பி குடுக்கிறதும்...போட்டு குடுக்கிறதும்................... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இப்ப நினைத்தால் கூட சிரிப்பு தான். பட் இப்ப நான் முந்தி கோவப்பட்ட பிள்ளைகள் ஓட நேசம் போட்டாச்சு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கதைக்கிறனான். இப்ப சின்னப்பிள்ளைகள் இல்லைத்தானே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் கூடப்படிக்கிற ஆக்களோட தானே சண்டை போட்டதா சொன்னீங்கள் நான் சின்ன வயசில டீச்சரோடயே சண்டை போட்டு அப்பாக்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன். முந்தி டியூசன் விடுவாங்க தானே..அப்போ நான் ஒரு டீச்சர்கிட்ட கணக்கு, தமிழ் படிக்க போறனான்ன். (கனக்குன்னா அவ்ளோ மக்கு நான்) இன்னும் நம்ம ஊர் பிள்ளைகள்..ஆண்கள், பெண்களும் படிச்சோம். அப்போ என்னோட கொப்பியை வாங்கி பார்த்த அம்மா சொன்னா..என்னை வடிவான எழுத்தில முத்து முத்தா எழுதோணும் எண்டு. இல்லண்ணா அடிப்பன் எண்டு..
நானும் சரி எண்டு கிளாசில ஆறுதலா டீச்சர் போர்ட்டில எழுதினதை முத்து முத்தா எழுதிக்கொண்டிருக்க...அது நிறைய நேரம் எடுத்திச்சு. டீச்சர் போர்ட்டை அழிச்சிட்டா..எனக்கு வந்திச்சே கோவம்..டீச்சரை பிடிச்சு பேசிட்டன்..ஏன் அழிச்சீங்க அது இது எண்டு..டீச்சர் அது பிறகு பார்த்து எழுதிக்கலாம் எண்டா..நான் சொன்னன் இல்லை.. நீங்கள் சரியே இல்லை....வடிவா சொல்லித்தர்றேல்லை...அதுதான் அம்மா , அப்பா சொன்னவை இனி என்னை உங்களட்ட டியூசனுக்கு விடுறேல்லை வேற டீச்சரட்ட விட போயினம் எண்டு சொன்னவை. நான் இனி உங்களட்ட வர மாட்டன் எண்டு..
அது அம்மா, அப்பா, வேற டீச்சரட்ட விடுவம் எண்டு வீட்டில கதைச்சப்போ கேட்டது. அதை அப்பிடியே அவகிட்ட நான் சொல்லிட்டன்.சின்ன விசயத்தை பலூன் போல பெரிசாக்கி கிளாசை விட்டு வந்துட்டன். :twisted:
அதை வேற வீட்டில சொல்லல. பேசாமல் பம்மிண்டு இருந்துட்டன். பட் நம்ம கிளாசில எனக்கொரு எதிரி இருக்கான். அவன் வந்து முதல் வேலையா போட்டுக்குடுத்திட்டான். அப்புறம் அம்மாவிடம் டீச்சர் வந்து ஏன் நான் என்ன பிழையா சொல்லி கொடுத்தன் எண்டு கேட்டு..பிரச்சனை பண்ண..அப்பா பூவரசம் தடியை முறிக்க..அப்புறம் நம்ம பாடு..
இதை இப்பவும் சொல்லி என்னை நக்கல் அடிப்பாங்க..என்னாலையும் மறக்க ஏலாது. அதே டீச்சர் பிறகு நம்ம ஸ்கூல் கலை விழாவுக்கு வர..(அப்பொ நான் 7ம் கிளாஸ்) நான் ஒரே பம்மல் தான். ஆனால் டீச்சர் வந்து என்னோட கதைக்க..எனக்கு அழுகையே வந்துடுச்சு. அப்புறம் டீச்சரோடா நேசம் போட்டாச்சு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இது என்னோட பல கதைகளில ஒரு கதை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
....
..!