01-07-2006, 12:58 PM
varnan Wrote:ஒரு சந்தேகம் : தானா வெடிக்கிற அளவுக்கு அபாயம் உள்ள வெடிபொருட்கள் கப்பற்படையிலோ.. இல்லை... விமானபடையிலோ... காவிச்செல்ல இடம் இருக்கா? தரைப்படையை தவிர..?கடற்படை பேச்சாளர்தான் சொல்லணும். 8)
<b>கடலில் இலங்க கடல்படை கன்னிவெடி மிதக்கவிட்டிருக்கிறதா ரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வந்திச்சே அதில சிக்கியிருக்குமா? இல்லாட்டி கன்னிவெடிய எங்காவது மிதக்கவிட கொண்டுபோகும் போதுதான் வெடிச்சிருக்குமோ?</b>

