01-07-2006, 10:33 AM
Danklas Wrote:kuruvikal Wrote:றோ ஒட்டுக் கேட்குதோ இல்லையோ.. முதலில இப்படி ஆதாரம் இல்லாம செய்தி போடுற உந்த இணையங்கள் பற்றியும் பொதுவா அவதானமா இருக்கிறதும் நல்லம். :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
இப்ப நிதர்சனம் இனையத்தளம் சொன்னதை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்தால் யாருக்கு நன்மை?? நிதர்சனத்துக்கா? அது சாத்தியப்படாது என்று நினைக்கிறிர்களா? நிதர்சனத்தில் வரும் செய்திகளை பாருங்கள்,, அதில் உண்மை இருக்கோ இல்லையோ அதை ஒரு எச்சரிக்கையாக எடுங்கள்,, இந்தியா இலங்கை நாடுகளில் இவை சாதரணமாக நடைபெறக்கூடியவை,, ஆகையால் இதை பற்றி இலங்கையில் இருக்கும் உறவுகளுக்கு தெரியப்படுத்துங்கள்,,,, இதனால் நன்மையே ஒளிய தீமை இல்லை,,![]()
![]()
நிதர்சனம்.கொம் வரும் செய்தியால் எவரும் (தமிழர்கள்) பாதிக்கப்பட்டதாக (நான்) அறியவில்லை....![]()
நிதர்சனம் டொட் கொம் எப்படி தமிழர்களுக்கு தீமையா இருக்க முடியும்...அது புதினம் சங்கதி உதயன் தினக்குரல் ஈழநாதம் இதுகளை அப்படியே பிரதிபண்ணிப் (பிரதி பண்ணிட்டு சோஸும் சொல்லுறதில்லை) போடுற போது அதுக்கு சான்ஸே இல்லை..!
உவைட றோ...சிஐடி..மற்றர் இங்கினை புலம்பெயர்ந்து இருக்கிறவைக்கு கதைவிட நல்லா இருக்கும்... ஆனால் தாயகத்தில சின்னப்பிள்ளைக்கும் தெரியும் சிஐடி எப்ப என்ன பண்ணுவான்..எப்படி வருவான் றோ என்ன பண்ணுது என்று..! அதுமட்டுமில்லாம றோ ஏதோ இப்பதான் ஒட்டுக் கேட்கிறாப் போலவும் இவ்வளவு காலமும் சும்மா இருந்தது போலவும் செய்தி போட்டு மக்களைக் குழப்பிறது கூடாது..! எந்த உளவு நிறுவனமும் உறங்கிக் கொண்டிருந்த வரலாறில்லை..! மக்கள் தூங்கினாலும் அவன் விழிச்சுத்தான் இருப்பான்..! இதை தமிழ் மக்கள் நன்றே அறிவார்கள்.. மக்கள் எப்போதுமே கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்..! மக்கள் எப்பவுமே அலேட்டாத்தான் இருக்க வேணும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

