01-07-2006, 10:32 AM
சனி 07-01-2006 06:27 மணி தமிழீழம் [நிருபர் மாறன்]
லண்டனில் விம்பில்டனில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக அறிவிப்பு.
லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கரணவாய் கிழக்கு, செம்பாடு தூதாவளை சேர்ந்த 44 வயதான சுப்பிரமணியன் சிவகுமார் என்பவரே கடந்த வியாழனன்று கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று, லண்டன் விம்பில்டனில் இடம்பெற்றுள்ளது. மரணமான இவர் 3 பிள்ளைகளின் தந்தையான இவர் விம்பில்டனில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Pathivu

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>