01-07-2006, 10:22 AM
ஜெயதேவன் Wrote:Quote:றோ ஒட்டுக் கேட்குதோ இல்லையோ.. முதலில இப்படி ஆதாரம் இல்லாம செய்தி போடுற உந்த இணையங்கள் பற்றியும் பொதுவா அவதானமா இருக்கிறதும் நல்லம்.
அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்......
ஐயா குருவிகாள்!
ஏன், இப்படியாக ஒட்டுக் கேட்கப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லை என்று நினைக்கிறீர்களா???? இல்லை, இவற்றிற்கான ஆதாரங்களை இலங்கை/இந்திய அரசுகள் வெளியிட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வீர்கள் போலிருக்கிறது!!!!
... இப்படித்தான் எல்லாவற்றிற்கும் ஆதாரங்களைத் தேடி முடிப்பதற்குள் ....
ரோகரா...........
ஏன் இல்ல...நிறையவே இருக்கு.. ஆனா அந்த ஒட்டுக்கேட்கிற றோவையே ஒட்டுக் கேட்கிற அளவுக்கு குறித்த இணையத்தளமும் இருக்கு என்றதையும் மக்கள் கவனிக்க வேணும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

