01-07-2006, 09:17 AM
RaMa Wrote:ஐய்யோ இது பழைய நினைவுகளை மீட்பதற்காக போடப்பட்ட சிறு ஆக்கம். ஆண் பெண் பேதம் வேண்டமே. சிறுவயதில் நடந்தவற்றை கதைத்து சிரிக்க ஒரு சந்தர்ப்பம் இன்று கிடைத்தது. அதை தான் இங்கு போட்டேன்.....
ஐய்யோ...ஆண் பெண் பேதத்துக்கு இல்ல.. அந்தப் பேதமே வேண்டாம் என்றம்..! வளரும் போதே சொல்லிக் கொடுத்திட்டா வளர்ந்த பின்னாவது திருந்திடுவாங்க எல்லா..!
உதாரணத்துக்கு உங்கள் சிறுவயது அனுபவத்தை வைச்சே முகத்தார் போட்டாரே ஒரு போடு.. பாவம் அவர் எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கிறாரோ..! அந்த அனுபவத்தையும் கொஞ்சம் கவனத்தில எடுக்கத்தானே வேணும் இந்த நேரத்தில..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

