01-07-2006, 09:03 AM
இலங்கை அணியின் ஒரு நாள் போட்டி தந்திரமான முதல் 15 ஓவர்களில் ரன் குவிக்கும் செயற்பாட்டைச் செய்ய ஆரம்ப சோடி வலுவாக இருக்க வேண்டும். களுவும் ஜெயசூரியாவும் தான் அதை இலங்கை அணிக்கே வலுவான முறையில் அறிமுகப்படுத்தினர் என்றாலும் மிகை இல்லை...! ஆனால் இன்று ஜெயசூரியாவுக்கு இணையாக களு போல களமிறங்க ஆளில்லை..! களுவைக் கூட வற்புறுத்தலின் பேரில் தான் அணியில் இருந்து நீக்கியதாக எங்கோ வாசித்திருக்கிறோம்..அப்படியும் இருக்கலாம். இலங்கை அணிக்குள் வந்த நிர்வாகச் சீர்கேடுகளும் அதன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

