01-07-2006, 08:50 AM
கள உறவுகளே அவதானமாக இருங்கள் ஈழத்திலிருக்கும் உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள் தேவையில்லாத தொலைபேசி உரையடல்களை தவிர்ப்பது தற்போதய நிலமையில் அங்கு இருப்பவர்களுக்கு நல்லது............
தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்டது றோ. - உறுதிப்படுத்தியது இலங்கை அரச பாதுகாப்பு அமைச்சு.
இந்தியாவிற்கு உத்தியோக புூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த மகிந்த தலைமையிலான குழுவினரின் அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் இந்தியா ஒட்டுக்கேட்டுள்ளதாக இந்திய புலனாய்வு நிறுவனங்களின் தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றது. மகிந்த குழுவினரின் தொலைபேசி அழைப்புகளை இந்திய புலனாய்வு நிறுவனம் ஒட்டுக் கேட்டதாகவும், இந்த குழுவில் பங்கு பற்றியிருந்த ஒரு தனியார் ஊடக நிறுவனத்தின் பிரதிநிதியாக சென்றவரின் தொலைபேசி அழைப்புகளுக்கு சந்தேகத்திற்கு இடமான அழைப்புகள் வந்துள்ளதாகவும், அவர் தொலைபேசி ஊடாக கொடுத்திருந்த தகவல்கள் சந்தேகத்திற்கு இடமானவை என்றும் உள்வந்த அழைப்பு இலக்கங்கள் சிக்கலுக்குரிய இலக்கங்கள் என்றும் இந்திய புலனாய்வு அமைப்பின் விசேட இலங்கை அரசிற்கான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேச தொலைபேசிகளை இலங்கை அரசு ஒட்டுக்கேட்க ஒரு தனிப்பிரிவை நிறுவியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு செல்லும் தொலைபேசி அழைப்புகளையும், வடக்கு கிழக்கில் இருந்து வெளிவரும் அழைப்புகளையும் இந்திய உளவு நிறுவனத்தின் ஒரு பிரிவினர் ஒட்டுக் கேட்டு வருவதாக வாடிக்கையாளர் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
http://www.nitharsanam.com/?art=14356

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>