Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிளைமோர் தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவு
#1
திருமலையில் சிறீலங்கா இராணுவத்தினர் கிளைமோர் தாக்குதல்: இரு போராளிகள் வீரச்சாவு
Written by Paandiyan Saturday, 07 January 2006

இன்று அதிகாலை 2.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் ஆளுகையில் உள்ள தம்பலகாமம் பகுதிக்குள் ஊடுருவிய சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவு மேற்கொண்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்டன் சுமன் (வென்சுமின் அன்புராசா - திருமலை), லெப்டினன்ட் உமைநேசன் (பேரின்பராசா சசிதரன் - மூது}ர்) ஆகிய போராளிகளே சிறீலங்கா இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர்.
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
கிளைமோர் தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவு - by Sriramanan - 01-07-2006, 07:45 AM
[No subject] - by vasisutha - 01-07-2006, 04:09 PM
[No subject] - by நர்மதா - 01-07-2006, 04:14 PM
[No subject] - by sanjee05 - 01-08-2006, 01:33 AM
[No subject] - by Thala - 01-08-2006, 02:01 AM
[No subject] - by iruvizhi - 01-08-2006, 02:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)