Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடற்படையின் Dvora ரோந்து படகை காணவில்லை
#13
<b>மேலதிக இணைப்பு: புதினம்</b>

திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோரா அதிவேகப் படகுஇ அதிகாலை 1 மணியளவில் தாக்குதலுக்குள்ளாகியதில்இ அதில் கடமையிலிருந்த 15 கடற்படையினர் பலியாகியுள்ளதாகவும்இ மேலும் 3 பேர் காணாமற் போயுள்ளதாகவும் சிறிலங்கா கடற்படையினர் அறிவித்துள்ளனர்.


அதிநவீன தாக்குதல் கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு படகாக இனங் காணப்பட்டுள்ள இந்த டோரா படகைஇ ஒரு தற்கொலைக் குண்டுதாரி அல்லது குண்டுகள் பொருத்தப்பட்ட வெற்றுப்படகிஇ மோதியிருக்கலாம் என்று தாம் நம்புவதாகஇ கடற்படை தரப்பில் பேசவல்ல அதிகாரி ஜயந்த பெரேரா தெரிவித்தார்.

கிழக்கின் கப்பல் துறைமுகப் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்ததாகஇ அப்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்ததாகவும்இ கிழக்கு பிராந்திய சிறிலங்கா பொலிசாரும் இந்தத் தகவலை ஊர்ஜிதம் செய்துள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

இதற்கிடையில்இ பிறிதொரு தகவலின்படிஇ இந்த டோரா படகின்மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோதுஇ தூக்கியெறியப்பட்ட இரு கடற்படையினரைஇ மீனவர்கள் மீட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மீதி 13 படையினர் கொல்லப்பட்டதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது. எனினும் இந்தத் தகவலை உறுதிசெய்ய முடியவில்லை.

ஒருசில நாட்களுக்கு முன்னர்இ திருமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரைஇ சிறீலங்கா படையினர்இ ஈவிரக்கமின்றி அடித்துப் படுகாயப்படுத்திய பின்னர்இ அந்த மாணவர்களில் ஒருவரின் தந்தையின் கண்முன்னேயேஇ அவர்களை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுப் படுகொலை செய்ததால்இ அங்கு தொடர்ந்து பதட்டநிலை நீடிக்கிறது.

இதையடுத்துஇ பொங்கிஎழும் மக்கள் படை விடுத்த எச்சரிக்கையில்இ தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடருமானால்இ பதில் தாக்குதல்கள் நடாத்தத் தயங்க மாட்டோம் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டது.

சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதாக ஏமாற்றிவரும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா இனவாத அரசுஇ யாழ்ப்பாணம்இ மன்னார்இ மட்டக்களப்புஇ திருகோணமலை என்று தமிழ் மக்கள் வாழும் பல பகுதிகளிலும்இ பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான இனவெறித் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடாத்தி வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களில் மட்டும்இ 40ற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் பரவலாக சிறீலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதவிரஇ வடக்கு கிழக்கில் ஏராளமான தமிழ் இளையவர்கள் கைதுசெய்யப்பட்டுஇ தாக்கப்பட்டு வருகிறார்கள்இ சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

கொழும்பிலும் பரவலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு வருவதோடுஇ கொழும்பிலிருந்து தமிழ் பகுதிகளை நோக்கிப் புறப்படும் பேரூந்துகளில் பயணிக்கும் தமிழ் இளைஞர் யுவதிகளையும்இ சிறீலங்கா படையினர் கைதுசெய்துஇ இரவிரவாகத் தாக்கி படுகாயப்படுத்திய பின்னர்இ அதிகாலையில் வெளியே விடுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இம்மாத இறுதியில்இ சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம்இ சிறீலங்கா வரவிருக்கும் நிலையில்இ சிறீலங்கா படைகளின் அக்கிரமம் தொடர்வது குறித்துஇ கண்காணிப்புக் குழுவினரும் மௌனம் சாதிப்பதுஇ தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்து வருகிறது.

1983ம் ஆண்டு யூலை கலவரத்தில்இ 5இ000ற்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள்இ சிங்களக் காடையர்களுடன் இணைந்து சிறீலங்கா இராணுவம் நடாத்திய இனப்படுகொலை கோரத்தாண்டவத்தில்இ கொல்லப்பட்டார்கள். சிங்கள பௌத்த இனவெறி அரசுகளின் தொடர்ச்சியான இனஅழிப்பு முன்னெடுப்புக்களால்இ மொத்தம் 65இ000 ற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இதுதவிரஇ ஜே.வி.பி.யின் பயங்கரவாத செயற்பாடுகளை அடக்கி ஒடுக்கும் யுத்தத்தில்இ சிறீலங்கா அரசுஇ 50இ000 ற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களைக் கொன்றொழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசின் பயங்கரவாத செயற்பாடுகளைஇ சர்வதேச அரங்கில் வெளிப்படுத்துவதுடன்இ இனப்படுகொலைஇ இனஅழிப்புஇ மனித உரிமை மீறல் போன்ற பாதகச் செயல்களைஇ ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ் தொடர்ந்து செய்து வரும் சிறீலங்கா இனவெறி அரசைஇ சர்வதேசம் கண்டிக்க வேண்டுமென்றும்இ பல மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றன
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by kavithaa - 01-06-2006, 11:39 PM
[No subject] - by நர்மதா - 01-06-2006, 11:39 PM
[No subject] - by kavithaa - 01-07-2006, 12:16 AM
[No subject] - by vasisutha - 01-07-2006, 12:42 AM
[No subject] - by நர்மதா - 01-07-2006, 12:50 AM
[No subject] - by Thala - 01-07-2006, 12:57 AM
[No subject] - by kurukaalapoovan - 01-07-2006, 12:59 AM
[No subject] - by ஜெயதேவன் - 01-07-2006, 01:29 AM
[No subject] - by ஈழமகன் - 01-07-2006, 02:00 AM
[No subject] - by வர்ணன் - 01-07-2006, 02:35 AM
[No subject] - by வர்ணன் - 01-07-2006, 03:04 AM
[No subject] - by தூயவன் - 01-07-2006, 05:26 AM
[No subject] - by வர்ணன் - 01-07-2006, 05:35 AM
[No subject] - by நர்மதா - 01-07-2006, 11:35 AM
[No subject] - by kurukaalapoovan - 01-07-2006, 12:14 PM
[No subject] - by pepsi - 01-07-2006, 12:58 PM
[No subject] - by kuruvikal - 01-07-2006, 01:06 PM
[No subject] - by kurukaalapoovan - 01-07-2006, 01:26 PM
[No subject] - by தூயவன் - 01-07-2006, 01:35 PM
[No subject] - by kuruvikal - 01-07-2006, 02:05 PM
[No subject] - by Vaanampaadi - 01-07-2006, 03:55 PM
[No subject] - by vasisutha - 01-07-2006, 03:58 PM
[No subject] - by vasisutha - 01-07-2006, 04:00 PM
[No subject] - by ஊமை - 01-07-2006, 04:50 PM
[No subject] - by Sriramanan - 01-07-2006, 05:31 PM
[No subject] - by kirubans - 01-07-2006, 06:14 PM
[No subject] - by kurukaalapoovan - 01-07-2006, 06:27 PM
[No subject] - by puthiravan - 01-07-2006, 10:27 PM
[No subject] - by sanjee05 - 01-08-2006, 12:00 AM
[No subject] - by Sukumaran - 01-08-2006, 12:24 AM
[No subject] - by sanjee05 - 01-08-2006, 12:59 AM
[No subject] - by Vaanampaadi - 01-08-2006, 02:19 AM
[No subject] - by Vaanampaadi - 01-08-2006, 02:46 AM
[No subject] - by Vaanampaadi - 01-08-2006, 02:48 AM
[No subject] - by Vaanampaadi - 01-08-2006, 02:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)