01-07-2006, 03:31 AM
Mathuran Wrote:என்னப்பா பட்டி மன்ற உரையாடல் பகுதியில் இப்படி கேவலாமாக உரையாடலாமா?? நானும் பட்டிமன்றம்முடிந்த பின் கருத்தை முன்வைக்கலாம் என காத்திருக்கின்றேன். பட்டிமன்றம் இப்போதைக்கு முடியுமா இல்லை இப்படி கதைத்தே காலத்தை போக்கப் போகின்றீர்களா?????
அக்கா என்ன துணிந்து நடவடிக்கையில் இறங்குங்கோ. நடுவரின் கருத்திற்கு அனைவரும் கட்டும் படும் பண்பினை வளர்த்துக்கொள்ளுங்கள் உறவுகளே.
ரொம்ப உணர்ச்சிவச படாதீர்கள் மதுரன் அவர்களே!
என்ன அப்பிடி கேவலமா பண்ணிட்டம்?
எங்களுக்கு தெரிந்த கள உறவுகள்தானே எண்டு..
ஏதோ ஏட்டிக்கு போட்டியா பேச போய் ஒரு தப்பு நடந்து போச்சு!
கேவலமாய் நடக்கவேணும் எண்டு நினைச்சு அதை பண்ணல்ல மதுரன் அவர்களே!
இந்த பகுதியில அரட்டை அடிச்சதா நீங்கள் கருதுற அத்தனை பேருமே தாயகத்தையும் ..எம் தேச உறவுகளையும் எமது பண்பாட்டையும் நிறைய நேசிப்பவர்கள்! 8)
-!
!
!

