01-07-2006, 12:55 AM
Quote:மேற்கோள்:அங்கத்துவர் பகுதியிலிருந்து அனைவரின் பார்வைக்காக மாற்றப்பட்டுள்ளது.
சிறுவர்கள் இயக்கத்தில் சேர்பது பற்றிய சர்சைக்கு நல்ல தொரு விளக்கம் இன்று தமிழ் தேசிய தொலைக்காட்சியில் விவரணமாக வழங்கப்பட்டது. இந்த சர்ச்சையை கிளப்புவதில் முக்கிய பங்கு சர்வதேச நாடுகளிற்கும் அரசச் சார்பற்ற நிறுவனங்களிற்கும் உண்டு.
இருந்தும் ஆங்கிலத்தில் subtitle கொடுக்க முயற்சிக்காதது கவலைக்குரியது.
இதனை அங்கத்துவர்களுக்கு மட்டும் பகுதியில் பார்வையிடலாம்.
http://www.yarl.com/forum/music_page.php?song_id=81

