01-06-2006, 11:39 PM
<img src='http://img502.imageshack.us/img502/8228/superdvora3m3iv.jpg' border='0' alt='user posted image'>
திருமலையில் கடற்படை கலம் தானாக வெடித்துச் சிதறியது
திருமலையில் கடற்படை கலம் மர்மமான முறையில் தானாக வெடித்துச் சிதறியுள்ளது. 15க்கு மேற்பட்ட கடற்படையினர் படகில் பயனித்துள்ளனர். கடற்கலத்திற்கும் கடற்படை தளத்திற்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கடற்பரப்பில் எந்த ஒரு கடற்கலங்களும் இல்லை என்று ராடர் மூலமாக அரசு உறுதிப்படுத்தி உள்ளது. டோறா கடற்கலத்தில் இருந்த குண்டு தானாக வெடித்திருக்கலாம் என்று கடற்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலதிக தகவல் தொடரும் இது திருமலையில் இருந்து பதிவாகிறது.
நிதர்சனம்
திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோரா அதிவேகப் படகு காணாமற் போயுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
அதிநவீன தாக்குதல் கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு படகாக இனங் காணப்பட்டுள்ள இந்த டோரா படகில்இ காணாமற் போன சமயம் குறைந்தது 15 கடற்படையினராவது இருந்ததாக கடற்படையினரின் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையில் கிழக்கின் கப்பல் துறைமுகப் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்ததாகவும் கிழக்கு பிராந்திய சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்பிற்கும் டோரா படகு காணாமற் போனதற்கும் தொடர்புகள் இருக்கின்றனவா என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
புதினம்