01-06-2006, 04:19 PM
அய்ய்ய்ய்ய்ய்ய்,, ஜாலிலிலிலி... இலங்கை அணியின் தொடர் தோல்விக்கு வாழ்த்துக்கள்...... போற போக்கைப்பார்த்தால் இலங்கை அணி சிம்பாப்வே அணியின் உலக சாதனைகளை முறியடிக்கபோகுது போல....
எனி இலங்கை அணியை பலம் வாய்ந்த உலக அணியாக கணிப்பிடுவது ரொம்ப கஸ்ரம்,, காரணம் ஜெயசூர்யாவுக்கு வயசு போய்ட்டு, அவரின் தொடக்க அதிரடி விலாசல் தான் மற்றைய வீரர்களுக்கு உட்சாகத்தை அளித்து வந்தது, அதைவிட தற்போதைய இலங்கை அணி முரளி வாஸ் சங்கக்காரா, ஜெயவர்த்தனா ஆகியோரை மட்டுமே நம்பி ஆடுகிறது,, அட்டப்பத்து, தரங்கா, குணவர்ட்டனா, ஆர்னோல்ட் ஆட்டம் எனி எடுபடாது என்பதே எனது கருத்து,,,
உலகத்தின் மற்றைய அணிகளில் சகல துறை ஆட்டக்காரர்கள் உருவாகி வருகிறார்கள்,, ஆனால் இலங்கை அணியில்????? ஆரம்ப துடுப்பாட்டவீரர்களையே தெரிவு செய்ய முடியாமல் குத்து மதிப்பில் இறக்கி (இலங்கை புலனாய்வு துறையின் அறிவுறுத்தலின் அடிப்படையிலோ என்னமோ) அணியின் ஓட்ட எண்ணிக்கையை 200 ஓட்டங்களுக்குள் தாங்களே சுருட்டிக்கொள்கிறார்கள்,,
1996ம் ஆண்டு இருந்த அணியில் ஜெயசூர்யா, களுவித்தரானவின் தொடக்க அதிரடி விலாசல் மூலம் அணியின் எண்ணிக்கையை குவிக்க முற்படும், அந்த ரன் றெற்றை அடிப்படையாக வைத்து அடுத்து வரும் அட்டப்பட்டு, அரவிந்தா, அர்ஜூனா, உப்பிள்சந்தான, வாஸ் போன்றோர்கள் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை 250க்கு மேல் கொண்டு போய்விடுவார்கள்,, கடைசியா வரும் முரளி விக்கட்டுக்கு 1 மீற்றர் இடது பக்கம் தூரத்தில் நிண்டுகொண்டு பறந்து பறந்து பற்றை சுழற்றுவார், சுழற்றும் பொழுது ஓரிரு பந்துகள் குறுட்டுலக்கில் பட்டு 4,6 என்று எண்ணிக்க்கையை உயர்த்தி பல முறை ரெக்கோட் வைத்தும் இருக்கிறார்கள்,,
ஆனால் தற்பொழுது? 4த் டவுனா இறங்கும் ஜயவர்த்தனாவில் இருந்துதான் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்கிறது,, ஜயவர்த்தனாவுக்கு சரியான சோடி இல்லாத பொழுது அவர் நீண்ட நேரம் தாக்குபிடிக்கமாட்டார்,,,அடுத்ததாக வருபவர் ஆர்னோல்ட் அவர் இந்தியாவின் ராகுல் ராவிட்டின் தம்பி மாதிரி பந்தை திண்டுகொண்டு இருப்பார் ஒழிய எண்ணிக்கையை உயர்த்தமாட்டார், (ஆனால் ராவிட் அணிக்கு தேவையான ஓட்ட எண்ணிக்கையை சமச்சீரக உயர்த்திக்கொண்டு போவார்),,,
எனி இலங்கை அணி உலகக்கோப்பையில் கால் இறுத்திக்கூட செல்வார்களா?? என்பதும் சந்தேகமே,,,
~புலனாய்~

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>