01-06-2006, 04:03 PM
ஒரு பக்கத்தில் இளம் சமுதாயம் அழிந்து போய்க்கொண்டு இருக்க,, மறுபக்கத்தில் தந்தை தாய்களை இழந்து குடும்பங்கள் அநாதைகளாக போய்க்கொண்டு இருக்கிறது,, இதற்கு முடிவு வெகு விரைவில் எட்டப்படாவின் அதாவது உலக நாடுகளின் கண்டனங்கள், எச்சரிக்கைகளை கேட்டுக்கொண்டு இருந்தால் நிலைமை மோசமாகிச்செல்லும்,,,, சிங்களப்பிரதேசங்களில் சிங்கள மக்கள் என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்? யாழ்ப்பாணகுடா நாட்டிலேயே இந்த நிலை என்றால் மட்டக்களப்பு அம்பாறை வவுனியா மன்னார் பிரதேசங்களில் நிலை அதிகமாக இருக்கும், :roll: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

