01-06-2006, 02:10 PM
வணக்கம் களஉறவுகளுக்கு,
சக களஉறுப்பினர்களை (அவர்கள் உங்களுக்கு தனிப்பட்டமுறையில் அறிமுகமானவர்களாக இருந்தாலும்) களத்தில் ஒருமையில் அழைப்பது தவிர்க்கப்படவேண்டும் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. பண்பான கருத்தாடலையே களம் எதிர்பார்க்கிறது. அவசியமற்ற அலட்டல்களை, அரட்டைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஒருமையில் சககருத்தாளர்களை அழைத்து கருத்தெழுதியவர்கள், அது எந்தப் பகுதியில் எந்தத் தலைப்பில் எழுதியிருந்தாலும், நீங்களை உங்கள் கருத்துக்களில் உடனடியாக மாற்றங்களை செய்யுங்கள். உங்கள் ஒவ்வொரு கருத்தையும் வாசித்து அவற்றை மாற்றிக்கொண்டிருக்க முடியாது. இனியும் தொடர்ந்தால் அப்படியான கருத்துக்கள் நீக்கப்படும்.
புரிந்துணர்வுக்கு நன்றி.