01-06-2006, 09:54 AM
<b>நியுசிலாந்து அணி இன்னொரு வெற்றியையும் 21 ஓட்டங்களினால் பெற்றது3வது போட்டி </b>
நியுசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3வது ஒருநhள் போட்டி Westpac Stadium, Wellington ல் இன்று நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 224 ஒட்டங்களை பெற்றது இலங்கையணி சார்பான சமிந்தா வாஸ் 39 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார் நியுசிலாந்து அணி சார்பில்
<b>PG Fulton -- 50
HJH Marshall - 50 </b>
இதுக்கு பதிலளித்தாடிய இலங்கையணி மிகவும் கடுமையாக போராடியும் 46.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது
<b>J Mubarak - 53
+KC Sangakkara -52 </b>
ஸ்கோர் விபரம்
<b>நியுசிலாந்து</b> - <b>224</b> ஓட்டங்கள் (50 ஓவர்)
<b>இலங்கை ஓட்டங்கள் (46..4ஓவர்)
http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._06JAN2006.html
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/57400/57482.jpg' border='0' alt='user posted image'>
[b]Hamish Marshall cuts during his half-century</b>
4போட்டிகள் கொண்ட தொடரில் நியுசிலாந்து 3 : 0 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது இன்னும் ஒரு போட்டி பாக்கியிருக்கு வாங்கிக்கட்டுறத்துக்கு.

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>