01-06-2006, 07:04 AM
Snegethy Wrote:அண்ணாமாரே உங்களுக்கு என்ன வேணும் இப்ப??வர்ணன் அண்ணா நீங்கள் தலையாட்டி கதை எழுதுற வேலை இருக்கெல்லோ போய் அதை வடிவா எழுதுங்கோ சரியா.தூயவன் அண்ணா பட்டிமன்றத்துக்கு குறிப்பெடுக்கிற வேலையிருக்கு உங்களுக்கு;<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
டடடா ........
உங்களுக்கு அண்ணா ஆகிற அளவுக்கு நான் மோசமா போயிட்டனா?
நீங்களே ஒரு வருசத்துக்கு முதல் எழுதின தலைப்பு எது எண்டு தெரியாம கருத்து சொல்லுறீங்க!
இந்த லட்சணத்தில...
இப்பிடி வேற கூப்பிட்டால் மத்தவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க?
முதல்ல ஒரு முக்கு கண்ணாடிய மாட்டுங்க! :wink: 8)
-!
!
!


<!--emo&