01-06-2006, 06:38 AM
varnan Wrote:அதை விட முக்கியம் இதே ராஜாதிராஜா ..லக்கிலுக் கருத்துக்களுக்கு மிக நீண்ட ஆர்ப்பரிப்பு செய்த நாங்கள் ..இப்போ எதுக்கு அவர்கள் கருத்தை கொண்டு சவுண்ட் விடுறோம்?
நாங்களும் தினமலர் போல சந்தர்ப்பவாதமா? வேணாமே!
நாங்கள் தெளிவாகத் தான் இருக்கின்றோம். எம் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி எவர் குறைவாகக் கதைத்தாலோ, அல்லது நடந்தாலோ, அவர்களுக்கு பதில் உண்டு.
லக்கிலுக்கோ, ராஜாதிராஜாவும் காயங்களைப் பற்றி கதைப்பதில்லை என்கின்றனர். அவ்வாறே நாங்களும் காயங்களைப் புரட்டப் போவதில்லை. அவ்வளவு தான்.
[size=14] ' '

