12-30-2003, 08:52 PM
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் அடுத்த மாதம் 15 ஆம் திகதியளவில் நியமிக்கப்படவுள்ளார்.
கண்காணிப்பு குழுவில் தலைவர் மேஜர் ஜெனரல் டெலிவ் சனின் பதவிக்காலம் பெப்ரவரி மாதத்துடன் முடிவடைய விருப்பதால் அவரது இடத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகிறது. சந்திரிக்கா அம்மாவால் துரத்தப்பட்டவர் பாவம் ஒஸ்லோவில் இருந்து சேவை ஆற்றுகிறார்