01-06-2006, 06:19 AM
MUGATHTHAR Wrote:35 சதவீத பெண்கள் தொகையே 18 யை தாண்டுது எண்டால் ஆண்களையும் தொகை????? ஆனா யாழ்ப்பாண ராணுவ தளபதி சொல்லுறார் புலிகளின் மொத்ததொகையே 7ஆயிரத்துக்கு உள்ளை எண்டு ........... அவரைப் பாத்து பரிதாபம்தான் பட முடியும்..............
ஏனப்பா!! இப்ப யாழ்பாணத்தில் 5லட்சம் மக்களையும் புலிகள் எண்டு தானே பார்க்கினம். இராணுவத்தளபதி வேற கதை விடுகின்றாரோ!!
தெரியும் தானே. பயமாக இருந்தால் முந்தி பாட்டுப்பாடிக் கொண்டு போவினம். தளபதியாரும் அதைத் தான் செய்தவர்.
[size=14] ' '

