01-06-2006, 06:13 AM
rajathiraja Wrote:சில நண்பர்கள் தின மலர் நாளிழிதை தின மலம் என்று சொன்னார்கள். இப்போது தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிழ்தல்களில் தின மலர் மட்டும் தான் ஈழ செய்திகளுக்கு முக்கயதுவம் தருகிறது என்று சொல்ல ஆசை படுகிரேன். இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
சில நண்பர்கள் சொன்ன அதே வார்த்தையை நானும் பாவிக்க மாட்டேன் ராஜா..
ஆனால் அவர்கள் கொண்ட கோவம் நியாயமானது.
ஓரிரு நாளுக்கு முதல் கூட "புலிகளின் கொட்டத்தை அடக்க வீதியில் இறங்குகிறது இலங்கை இராணுவம்" என்று பொருள் பட ஒரு செய்தி பார்த்தேன்!
தினமலர் .. என்ன தினமும் ஒவ்வொரு முகம் கொண்டு மலரும் மலரா?? 8)
-!
!
!

