01-06-2006, 04:19 AM
வியாசனுக்கு வாழ்த்துக்கள். உண்மையில் இரு அணி உறுப்பினர்களில் யாராவது இயலாது என்றால் முதலே அறிவிக்கவும். மேலும் புளுகர் பொன்னையாவை அதிக நாளாகக் காணவில்லை. அவர் தயாரா என்று விசாரித்து சொல்லுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
[size=14] ' '

