01-05-2006, 10:17 PM
ஆகா என்னமா சொல்லி இருக்காங்க. இதுகடசியா மண்ணை எண்ணுவதபோல ஆகிவிடும். என்ன இருந்தாலும் இந்த படங்களை எடுக்கிறனே அவன் பெரிய மனிசன் தானுங்களே.
வசி தகவலை மிகவும்சிறப்பாக இணைத்தமைக்கு நன்றிகள். ஒப்பீட்டில் பார்க்கையில் பூமி இம்புட்டுத்தான என யோசிக்கத்தோணுது.
வசி தகவலை மிகவும்சிறப்பாக இணைத்தமைக்கு நன்றிகள். ஒப்பீட்டில் பார்க்கையில் பூமி இம்புட்டுத்தான என யோசிக்கத்தோணுது.