01-05-2006, 09:08 PM
Vishnu Wrote:அதில்லை விசயம் ...மகாபாரத கதையில் பாண்டவர் சகோதரர் ஜவருக்கும் திரெளபதி ஒரு மனைவி இருந்தது தெரியுந்துதானே... அப்புறம் பாஞ்சாலியோடு ஒருவர இணைந்திருந்தால் வாசலில் செருப்பை சாட்சியை வைத்து குறிப்பால் உனத்துவாங்களாம்.. இப்படி ஒருவர் முறை சேர்ந்திருக்கும் போது இந்த நாய் அந்த செருப்பை கொண்டு போய்ட்டுதாம்..வாசலில் செருப்பில்லாததால் யாருமில்லை என அருச்சுனன் நுழைந்திருக்கிறான் ...அங்கே தருமன் பாஞ்சாலியுடன் சம் போகத்தில்...சங்கடபட்ட அருச்சுணன் இப்படி சாப மிட்டராம்.....,,,,,, நாயை உனது இனம் முழுவதும் பலரும் பார்க்க வீதியில் இணைந்திருப்பாயென்றும் அத்துடன் உனது சம் போகம் சந்தோசமாயில்லாதிருப்பதுடன் முடிந்தபின் விலக முடியாமல் கஷ்டபடு வாயகா என்று..... விஸ்ணு இதனால் தான் இருக்குமோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->matharasi Wrote:<b>மகிழ்ச்சியாய் இருக்கும் போது வாய் விட்டு சிரிக்கும் அதே வேளையில் நாய்கள் ஆணும் பெண்ணும் சேரும் பொழுது மகிழ்ச்சியாய் இருப்பதில்லையாம் .அதற்கு மாறாக ஓருவித சோகம் தான் படர்ந்திருக்குமாம் </b>. அத்துடன் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சேரும் இச்சையை உடையதாயிருக்கிறதாம். நாய்கள் வருடத்துக்கு மூன்று மாதங்கள் தான் இணை சேருமாம் .பாக்கி 9மாதங்களுக்கு பிரமச்சரியத்தை கடைபிடிக்குமாம்... மனிசன்...................... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ரொம்ப குளோஸ் ஆனால் அதில் ஒரு சோகம் உணரப்படும்.. அப்படியிருக்குமோ?? :roll:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->