01-05-2006, 08:13 PM
ப்ரியசகி Wrote:கீதா Wrote:Luckyluke Wrote:அய்யா, நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிறது... பாழாய்போன இந்த சிகரெட் சனியன் தான் விட்டு தொலைய மாட்டேன் என்கிறது....
சிகரெட் தானே இன்னும் Üடாது நீங்கள் மனசு வைச்சால் சிகரெட்டையும் விடுவிங்கள் விட்டால் நாங்கள் நன்று Üடுவோம் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம்ம் நாங்கள் எதுக்கு ஒன்று கூடணும்..கூடி பிரியோசனமே இல்லை..அவரவர் நினைத்தால் தான்..ஐ மீன் தானாக பழக்கத்தை விட நினைத்தாலே ஒழிய...வேற யாரும் தலை கீழா நின்றாலும் விட முடியாது கீதா தங்கா...அனுபவத்தில சொல்றேன்.. :evil: :evil: :evil: :evil: :evil:
அப்போ உங்கள் ஆத்தக்காரன் றொம்பக் குடியா அதான் அனுபவம் போல தெரிகின்றது ?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

