12-29-2003, 11:27 AM
வைரமுத்து வாழ்கிறாரோ இல்லையோ அவர் வாழும் தமிழ் நாட்டில் தமிழ் மெல்லச் சாகிறது என்பது நிதர்சனம்...கலைஞர் கூட அண்மையில் இதை வெளிப்படுத்தி இருந்தார்...பாடல்களை தூய தமிழில் பாடுங்கள் அது கர்நாடக சங்கீதத்திற்கானதாக இருக்கலாம் சினிமாவுக்கானதாக இருக்கலாம்...என்று....!
'வைர' முத்து நீங்களும் கொஞ்சம் கலைஞர் வழியில் சிந்தித்தால் விருதுக்குச் சிறப்புச் சேருமே...அன்றில் இன்னும் 50 வருடங்களின் பின் நீங்கள் விருது பெற்ற மொழி இருக்காது உங்கள் விருதுக்கும் மதிப்பிருக்காது....எல்லாம் உங்கள் தமிழ் நாட்டில்தான்....மும்மரம்....!இது குறையல்ல வேதனையின் வெளிப்பாடு....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>