01-05-2006, 06:23 PM
Thala Wrote:என்னப்பா பட்டி மண்றம் நிப்பாட்டியாச்சா... எங்கையப்பா பட்டிமண்ற ஒருங்கிணைப்பாளர்( coordinator) ரசிகை... :evil: :twisted: :twisted:
<b>நான் என்னப்பா செய்ய எனக்கு பள்ளி வேற துடங்கி விட்டது. சுட்டிகேர்ள் இன்று வைப்பதாக கூறியுள்ளார். இன்று வைக்காவிட்டால் அருவி நீங்கள் இன்று இரவு உங்கள் கருத்தை வைக்கவும். அத்துடன் நன்மை அணியில் சோபனாக்கு மடல் போட்டு 3 நாள் ஆச்சு பதில் இல்லை ஆகவே சோபனாவுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுக்கவும். அவர் கருத்து வைக்காவிட்டால் அடுத்த ஆள் கருத்து வைக்கவும். என்னை பார்த்துக்கொண்டு நிக்க வேண்டாம். சரியா??</b>
<b> .. .. !!</b>

