06-22-2003, 05:36 PM
ம்... இரு வேறு கண்டங்களிலிருக்கும் இரண்டு பத்திரிகைகளுக்கு மாத்திரம் செய்திகள்,ஆய்வுக்கட்டுரைகள் வழங்குவதோடு சரி.நேரம் கிடைத்தால் யாழ் பக்கம் வருகிறேன்.சமீபத்தில் தமிழ் மொழி தொடர்பான ஆராய்ச்சியொன்றை துவங்கியுள்ளேன்.நிறைவுபெற்றதன் பின்னர் மாத்திரம் அதனை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.வேறு எப்படி உங்கள் வாழ்க்கை? முன்னர் கடமையாற்றிய வானொலியில் தற்போது இல்லையென்று யாழில் குறிப்பிட்டிருந்தீர்கள் என்ன காரணம்? விருப்பமிருந்தால் மாத்திரம் அறியத்தாருங்கள்.அப்படியானால் இப்போது வேறு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? (யாழில் எழுதுவதைத்தவிர)

