01-05-2006, 03:14 PM
இன்றைய நிலையில் அதை தமிழன் சாதித்து கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. காவேரியை கர்னாடகா தடுத்தபோதும், அவனால் அதற்கெதிராக ஒன்றுமே செய்யமுடியவில்லை. சொல்லப் போனால் கர்னாடகாவிற்கு மின் தமிழ்நாட்டில் இருந்து தான் போவதாக அறிந்தேன்.
அதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் அவன் இறங்கிவருவான் என்பது எனது நம்பிக்கை.
காவேரியில் நீர் இல்லாமல் நிறைய தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்வதாக அறியும்போது உண்மையில் வேதனையாகத் தான் இருக்கும். எனவே தமிழர்கள் முதலில் ஒற்றுமைப்பட்டால் தான் சாதிக்கமுடியும்
ஐயா!! நெய்வேலி மின் திட்டமும், கல்பாக்கம் அனு மின் திட்டமும் தென் மானிலம் அதுனையும் பயன் பெற கட்ட பட்டது.அதில் ஏதாவது கோளறு ஏற்பட்டால் தென் மானிலஙள் அத்துனையும் பாதிக்கும்.
காவேரி நீர் பிரச்சனை ஒரு அரசியல் தகறாறு.இப்போது சில் தன்னார்வ தொண்டு நிறுவனஙள் கர்னாடகா மற்றும் தமிழ் நாட்டு விவசாயிகள் இடயே நேர்க்கு நேர் கலந்து உரையாடல் செய்து காவேரி குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த பிரச்சனை விரைவில் தீறும் என்று என்னுவோம்.

.
.
.