01-05-2006, 02:52 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சில அரசியல் வியாதிகள் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை போடுகின்றன... ஜெ அம்மையார் கூட தீவிரவாத அச்சுறுத்தல் அது இது என்று குதித்தார். தடைகளை தாண்டி சேது பணி நடைபெற்று வருகிறது... விரைவில் அப்பணி முடியும்... இந்த பிராந்தியத்தில் தமிழனின் பொருளாதாரம் நிச்சயம் உயரும்... அந்த நாள் தூரத்தில் இல்லை....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இன்றைய நிலையில் அதை தமிழன் சாதித்து கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. காவேரியை கர்னாடகா தடுத்தபோதும், அவனால் அதற்கெதிராக ஒன்றுமே செய்யமுடியவில்லை. சொல்லப் போனால் கர்னாடகாவிற்கு மின் தமிழ்நாட்டில் இருந்து தான் போவதாக அறிந்தேன்.
அதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் அவன் இறங்கிவருவான் என்பது எனது நம்பிக்கை.
காவேரியில் நீர் இல்லாமல் நிறைய தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்வதாக அறியும்போது உண்மையில் வேதனையாகத் தான் இருக்கும். எனவே தமிழர்கள் முதலில் ஒற்றுமைப்பட்டால் தான் சாதிக்கமுடியும்

[size=14] ' '