Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது கலி காலமா அல்லது கழிவுகள் காலமா...?!
#2
குருவி இதே போல ஓரு சம்பவம்
பிரித்தானியாவில் இடம் பெற்றதது
3 மாதங்களுக்கு முன் படித்ததாக நினைவு.
வெள்ளையின பெண் ஒருத்தி குழந்தையை பெற்று ஒரு பிரபல மார்கட் பாத்ருமில் குழந்தையை
போட்டு விட்டு ஓடிவிட்டாள்.
துப்புரவு செய்ய போனவர்கள் குழந்தையை கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
Reply


Messages In This Thread
[No subject] - by pepsi - 12-28-2003, 01:28 AM
[No subject] - by kuruvikal - 12-28-2003, 11:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)