01-05-2006, 12:09 PM
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->நன்றி திரு பிருந்தன் அவர்களே....
நான் மலையாள திரைப்படங்களை பார்ப்பதில்லை என்று மட்டும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் சொன்ன படங்களை ஒதுக்கிவிட்டால், மலையாளத்தில் அருமையான படங்கள் இருக்கே. பல தேசிய விருதுபெற்றபடங்கள், செயற்கையாக இல்லாது இயற்கையாக படமெடுக்கூடியவர்கள் மலையாளிகள், என்று கூறுகிறார்களே. நல்லவை உங்களுக்கு பிடிக்காதா? நல்லவற்றை நீங்கள் பார்க்க மாட்டீர்களா? :wink:

.
.
.